MARC காட்சி

Back
அருள்மிகு யோகநரசிம்மர் கோயில்
245 : _ _ |a அருள்மிகு யோகநரசிம்மர் கோயில் -
246 : _ _ |a மலைக் கோயில்
520 : _ _ |a தேன்கனிக்கோட்டையிலிருந்து சிறிது தொலைவில் அமைந்துள்ள குன்றின் மீது அமைந்துள்ள இலட்சுமி நரசிம்மர் கோயில் ஒரு மலைக் கோயிலாகும். இக்கோயில் பழமையான கோயிலாக இருப்பினும் தற்போது முழுவதும் புனரமைக்கப்பட்டுள்ளது. இக்கோயிலில் கல்வெட்டுகள் எதுவும் காணப்பெறவில்லை. எனவே இக்கோயிலின் பழமையை அறியக்கூடவில்லை. இக்கோயிலில் உள்ள தூண்களில் எண்ணற்ற நரசிம்மர் வடிவங்களும், கிருஷ்ணர், இராமர், அனுமன் போன்ற புடைப்புச்சிற்பங்களும், ஆண்-பெண் இணைவினைக் காட்டும் வாழ்வியல் சிற்பங்களும் இடம் பெற்றுள்ளன. வாழ்வியல் காட்சிகள் புடைப்புச்சிற்பங்களாக காட்டப்பட்டுள்ளமையால் உள்ளுர் மக்கள் இக்கோயிலை காதலர் கோயில் என்று அழைக்கின்றனர்.
653 : _ _ |a தேன்கனிக்கோட்டை, நரசிம்மர், இலட்சுமி, யோகநரசிம்மர், மலைக்கோயில், ஓசூர், கிருஷ்ணகிரி, கோயில், காதலர் கோயில், தூண் சிற்பங்கள்
700 : _ _ |a தாமஸ் அலெக்சாண்டர்
710 : _ _ |a தாமஸ் அலெக்சாண்டர்
905 : _ _ |a கி.பி.15-16-ஆம் நூற்றாண்டு / விஜயநகரர்
909 : _ _ |a 2
910 : _ _ |a 500 ஆண்டுகள் பழமையானது. விசயநகர-நாயக்கர் கலைப்பாணியைக் கொண்டுள்ளது.
914 : _ _ |a 12.528637
915 : _ _ |a 77.7893078
916 : _ _ |a நரசிம்மர்
918 : _ _ |a இலட்சுமி
925 : _ _ |a இருகால பூஜை
926 : _ _ |a வைகுண்ட ஏகாதசி
927 : _ _ |a இல்லை
928 : _ _ |a இல்லை
929 : _ _ |a தூண் சிற்பங்கள் இறையுருவங்கள், வாழ்வியல் சிற்பங்கள் என்ற இருநிலைகளில் இங்கு காட்சியளிக்கின்றன. நரசிம்மர், யோக நரசிம்மர், இலட்சுமி நரசிம்மர், கிருஷ்ணர், இராமர், முதியவர், பெருமாள் ஆகிய இறையுருவப் புடைப்புச் சிற்பங்களும், ஆண்-பெண் இணைவுக் காட்சிகள், மகப்பேறு நிலையிலுள்ள பெண், சித்தர் ஆகிய புடைப்புச் சிற்பங்களும் தூண்களில் காணப்படுகின்றன. மேலும் கருடன் மற்றும் அனுமன் வாகனங்கள் உள்ளன.
932 : _ _ |a இக்கோயில் மலைமீது அமைந்துள்ளது. மலையடிவாரத்திலிருந்து படிக்கட்டுகள் கோயிலுக்கு செல்கின்றன. கோயில் முழுவதும் புனரமைக்கப்பட்டுள்ளது. இராஜகோபுரத்துடன் கூடியதாக நுழைவாயில் உள்ளது. தெற்குப் பகுதியில் சிறிய கோபுரம் ஒன்றும் காட்சியளிக்கின்றது.கோபுர நுழைவாயிலைத் தொடர்ந்து கொடிமரம், பலிபீடம் அமைக்கப்பட்டுள்ளன. அர்த்தமண்டப முகப்பில் சுதையாலான துவாரபாலகர்கள் காட்சியளிக்கின்றனர். இரு கருவறைகள் உள்ளன. நரசிம்மருக்கும், சக்கரத்தாழ்வார்க்குமான திருமுன்களாக (சந்நிதி) அவை காட்சியளிக்கின்றன. அர்த்தமண்டபம், மகாமண்டபம் இவற்றில் தூண்கள் அமைக்கப்பட்டு, அத்தூண்களில் புடைப்புச் சிற்பங்கள் அதிகளவில் செதுக்கப்பட்டுள்ளன. கல்யாண மண்டபம், திருச்சுற்று மாளிகை ஆகியன அமைக்கப்பட்டுள்ளன.
933 : _ _ |a இந்துசமய அறநிலையத்துறையின் கீழ் வழிபாட்டில் உள்ளது.
934 : _ _ |a சந்திரசூடேசுவரர் கோயில், பெண்ணேசுவரம்
935 : _ _ |a கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரிலிருந்து 25 கி.மீ. தொலைவில் உள்ள தேன்கனிக் கோட்டையிலிருந்து சிறிது தொலைவில் அமைந்துள்ள மலைமீது இக்கோயில் உள்ளது.
936 : _ _ |a காலை 7.30 மணி முதல் 12.30 மாலை 4.30 மணி முதல் இரவு 8.00 வரை
937 : _ _ |a தேன்கனிக்கோட்டை
938 : _ _ |a ஓசூர்
939 : _ _ |a கோயம்புத்தூர்
940 : _ _ |a தேன்கனிக்கோட்டை, கிருஷ்ணகிரி விடுதிகள்
995 : _ _ |a TVA_TEM_000126
barcode : TVA_TEM_000126
book category : வைணவம்
cover images TVA_TEM_000126/TVA_TEM_000126_தேன்கனிக்கோட்டை_மலைக்கோயில்-கல்யாண-மண்டபம்-0008.jpg :
Primary File :

TVA_TEM_000126/TVA_TEM_000126_தேன்கனிக்கோட்டை_மலைக்கோயில்-0001.jpg

TVA_TEM_000126/TVA_TEM_000126_தேன்கனிக்கோட்டை_மலைக்கோயில்-படிக்கட்டுகள்-0002.jpg

TVA_TEM_000126/TVA_TEM_000126_தேன்கனிக்கோட்டை_மலைக்கோயில்-அமைப்பு-0003.jpg

TVA_TEM_000126/TVA_TEM_000126_தேன்கனிக்கோட்டை_மலைக்கோயில்-கருவறை-விமானம்-0004.jpg

TVA_TEM_000126/TVA_TEM_000126_தேன்கனிக்கோட்டை_மலைக்கோயில்-கருவறை-முகப்பு-0005.jpg

TVA_TEM_000126/TVA_TEM_000126_தேன்கனிக்கோட்டை_மலைக்கோயில்-கருவறை-முயூபத்தூண்-0006.jpg

TVA_TEM_000126/TVA_TEM_000126_தேன்கனிக்கோட்டை_மலைக்கோயில்-கொடிமரம்-பலிபீடம்-0007.jpg

TVA_TEM_000126/TVA_TEM_000126_தேன்கனிக்கோட்டை_மலைக்கோயில்-கல்யாண-மண்டபம்-0008.jpg

TVA_TEM_000126/TVA_TEM_000126_தேன்கனிக்கோட்டை_மலைக்கோயில்-தூண்சிற்பம்-இலட்சுமிநரசிம்மர்-0009.jpg

TVA_TEM_000126/TVA_TEM_000126_தேன்கனிக்கோட்டை_மலைக்கோயில்-தூண்சிற்பம்-இலட்சுமிநரசிம்மர்-0010.jpg

TVA_TEM_000126/TVA_TEM_000126_தேன்கனிக்கோட்டை_மலைக்கோயில்-தூண்சிற்பம்-யோகநரசிம்மர்-0011.jpg

TVA_TEM_000126/TVA_TEM_000126_தேன்கனிக்கோட்டை_மலைக்கோயில்-தூண்சிற்பம்-இலட்சுமிநரசிம்மர்-0012.jpg

TVA_TEM_000126/TVA_TEM_000126_தேன்கனிக்கோட்டை_மலைக்கோயில்-தூண்சிற்பம்-நரசிம்மர்-0013.jpg

TVA_TEM_000126/TVA_TEM_000126_தேன்கனிக்கோட்டை_மலைக்கோயில்-தூண்சிற்பம்-நரசிம்மர்-0014.jpg

TVA_TEM_000126/TVA_TEM_000126_தேன்கனிக்கோட்டை_மலைக்கோயில்-தூண்சிற்பம்-கிருஷ்ணர்-0015.jpg

TVA_TEM_000126/TVA_TEM_000126_தேன்கனிக்கோட்டை_மலைக்கோயில்-தூண்சிற்பம்-இராமர்-0016.jpg

TVA_TEM_000126/TVA_TEM_000126_தேன்கனிக்கோட்டை_மலைக்கோயில்-தூண்சிற்பம்-புருஷாமிருகம்-0017.jpg

TVA_TEM_000126/TVA_TEM_000126_தேன்கனிக்கோட்டை_மலைக்கோயில்-தூண்சிற்பம்-மகப்பேறு-0018.jpg

TVA_TEM_000126/TVA_TEM_000126_தேன்கனிக்கோட்டை_மலைக்கோயில்-தூண்சிற்பம்-முதியவர்-0019.jpg

TVA_TEM_000126/TVA_TEM_000126_தேன்கனிக்கோட்டை_மலைக்கோயில்-தூண்சிற்பம்-நரசிம்மர்-0020.jpg

TVA_TEM_000126/TVA_TEM_000126_தேன்கனிக்கோட்டை_மலைக்கோயில்-தூண்சிற்பம்-அனுமன்-0021.jpg

TVA_TEM_000126/TVA_TEM_000126_தேன்கனிக்கோட்டை_மலைக்கோயில்-தூண்சிற்பம்-வாழ்வியல்-0022.jpg

TVA_TEM_000126/TVA_TEM_000126_தேன்கனிக்கோட்டை_மலைக்கோயில்-தூண்சிற்பம்-குதிரைவீரன்-0023.jpg

TVA_TEM_000126/TVA_TEM_000126_தேன்கனிக்கோட்டை_மலைக்கோயில்-தூண்சிற்பம்-வாழ்வியல்-0024.jpg

TVA_TEM_000126/TVA_TEM_000126_தேன்கனிக்கோட்டை_மலைக்கோயில்-தூண்சிற்பம்-வாழ்வியல்-0025.jpg

TVA_TEM_000126/TVA_TEM_000126_தேன்கனிக்கோட்டை_மலைக்கோயில்-தூண்சிற்பம்-வாழ்வியல்-0026.jpg

TVA_TEM_000126/TVA_TEM_000126_தேன்கனிக்கோட்டை_மலைக்கோயில்-தூண்சிற்பம்-யானைமேல் - பெருமாள்-0027.jpg

TVA_TEM_000126/TVA_TEM_000126_தேன்கனிக்கோட்டை_மலைக்கோயில்-தூண்சிற்பம்-சக்கரத்தாழ்வார்-0028.jpg

TVA_TEM_000126/TVA_TEM_000126_தேன்கனிக்கோட்டை_மலைக்கோயில்-கருடவாகனம்-0029.jpg

TVA_TEM_000126/TVA_TEM_000126_தேன்கனிக்கோட்டை_மலைக்கோயில்-அனுமன்வாகனம்-0030.jpg

TVA_TEM_000126/TVA_TEM_000126_தேன்கனிக்கோட்டை_மலைக்கோயில்-மலைச்சித்தர்-0031.jpg

TVA_TEM_000126/TVA_TEM_000126_தேன்கனிக்கோட்டை_மலைக்கோயில்-தூண்-சிற்பங்கள்-0032.jpg

TVA_TEM_000126/TVA_TEM_000126_தேன்கனிக்கோட்டை_மலைக்கோயில்-நாகவடிவங்கள்-0033.jpg